ஸ்ரீதேவி மரணம்: சுப்ரமணியன்சாமி சந்தேகம்

நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனியார் டிவிக்கு அளித்த பேட்டி: நடிகை ஸ்ரீதேவி எப்போதும் உடல்நலனில் அக்கறை காட்ட கூடியவர். அவருக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. அவரை வலுக்கட்டாயமாக ஆல்கஹால் குடிக்க வைத்திருக்கலாம்.

யாராவது தள்ளிவிடாமல் அல்லது மூச்சை நிறுத்த முயற்சிக்காதவரை, தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒருவர் மரணமடையும் வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், துபாய் போலீசாரின் அறிக்கைக்காக காத்திருக்க வேண்டும். அவர் மதுபானம் அருந்துபவர் அல்ல. அப்படியிருக்கையில், அவரது உடலில் மதுபானம் எங்கிருந்தது.

சிசிடிவி காட்சிகள் எங்கே? டாக்டர்கள் திடீரென டிவிக்கள் முன்பு தோன்றி மாரடைப்பு காரணமாக ஸ்ரீதேவி மரணமடைந்துவிட்டதாக கூறுகின்றனர். சினிமா நடிகைகளுக்கும் தாவூத் உள்ளிட்ட நிழல் உலக தாதாக்களுடன் உள்ள தொடர்பை நாம் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018