ரஷ்ய தொழிலதிபரை மணக்கும் ஸ்ரேயா

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் ரஜினி, விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். தற்போது தமிழில் கார்த்திக் நரேன் இயக்கும் `நரகாசூரன்', படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 

சில தினங்களுக்கு முன் இவருக்கும், இவரது ரஷ்ய காதலருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அது வதந்தி என கூறியிருந்தார்கள். ஆனால், தற்போது ஸ்ரேயாவுக்கு திருமணம் நடக்க இருப்பது உறுதி எனக் கூறப்படுகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷிக்கும் ஸ்ரேயாவிற்கும் மார்ச் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமண நிகழ்வு இந்து முறைப்படி மார்ச் 17, 18 மற்றும் 19 என மூன்று தினங்கள் உதய்பூரில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.


Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018