இலங்கை அமெரிக்க பாதுகாப்பு உடன்படிக்கையை நீட்டிக்க முடிவு!

இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கையான "ஆற்றல் மற்றும் எல்லை கடந்த  யுத்த சேவை’’  உடன்படிக்கையை அடுத்த சில காலத்திற்கு நீடிக்க பாதுகாப்பு அமைச்சு  ஆராயும் என தெரிவித்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி   ஐக்கிய அமெரிக்க இராச்சியமும்  இலங்கை அரசாங்கமும் செய்துகொண்ட இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தமான "இலங்கை மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான ஆற்றல் மற்றும் எல்லை கடந்த  யுத்த சேவை  உடன்படிக்கை" இம்மாதம்  5ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த உடன்படிக்கையானது இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அப்போது கடமையாற்றிய ரொபேர்ட் பிளேக் மற்றும் இலங்கையின் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோத்தாபய ராஜபக் ஆகியோருக்கு இடையில் செய்துகொள்ளப்பட்டது

இந்நிலையில் குறித்த பாதுகாப்பு உடன்படிக்கை காலம் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் இந்த ஒப்பந்தத்து நீட்டிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் சிந்தித்து வருவதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றது.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018