ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் ராஜேந்தர் குமாருக்கு வெண்கலப்பதக்கம்!

கிர்கிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ராஜேந்தர் குமார் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நாட்டில், ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில், 19 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டி, மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில், கிரேக்கோ ரோமன் பிரிவின் 55 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ராஜேந்தர் குமார் தற்போது வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இதே பிரிவில் ஜப்பான் நாட்டின் வீரர் ஷொட்டா தனோகுரா தங்கப்பதக்கத்தையும், கிர்கிஸ்தான் நாட்டின் வீரர் சோலாமன் ஷர்ஷென்பெகோ வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018