கண்தானத்திற்கு கையெழுத்திட்ட அமலாபால்

புதுச்சேரி நடந்த தனியார் நிகழ்ச்சியில் நடிகை அமலாபால் கலந்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் புதிய நவீன ரக காரை அமலாபால் பதிவு செய்திருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்து.

வரிஏய்ப்பு செய்வதற்காக, போலி ஆவணங்கள் கொடுத்து புதுச்சேரியில் கார் பதிவு செய்ததாக கேரள அரசு தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த காரில் புதுச்சேரிக்கு சென்றிருக்கிறார் நடிகை அமலாபால். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த அந்த சொகுசு காரை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர். மேலும் இவ்விழாவில் தனது கண்களை தானம் செய்து கையெழுத்திட்டிருக்கிறார் அமலாபால்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், ''உலக அளவில் இந்தியாவில் தான் கண்பார்வை அற்றவர்கள் அதிகம் என்ற தகவல் அதிச்சியளிக்கின்றது.

கண்தானம் விழிப்புணர்வை மக்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டும். புதுச்சேரியில் கார் பதிவு செய்த விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் கருத்து கூற முடியாது" என்று கூறியிருக்கிறார்.

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018