கார்த்தி சிதம்பரத்தை சிக்க வைத்த இந்திராணி வாக்குமூலம்

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைதாவதற்கு பீட்டர் முகர்ஜி-இந்திராணி முகர்ஜி தம்பதி, அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்குமூலங்களே காரணமாக இருந்துள்ளனஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைதாவதற்கு அந்த நிறுவனத்தின் இயக்குனர்களான பீட்டர் முகர்ஜி-இந்திராணி முகர்ஜி தம்பதி, அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்குமூலங்களே காரணமாக இருந்துள்ளன.

.அந்த வாக்குமூலங்களில் இருவரும் கூறி இருப்பதாவது:-

கடந்த 2007-ம் ஆண்டு, அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை அவரது வடக்கு பிளாக் அலுவலகத்தில் சந்தித்தோம். எங்கள் நிறுவனம், வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கான ஒப்புதலை அளிக்குமாறு கேட்டுக்கொண்டோம்.

அதற்கு அவர், கார்த்தி சிதம்பரத்தின் வர்த்தகத்துக்கு உதவுமாறும், அதற்காக வெளிநாட்டு பணத்தை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னதால், டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தோம்.

அவர் 10 லட்சம் அமெரிக்க டாலர் கேட்டார். பின்னர், கார்த்தி தொடர்புடைய வெளிநாட்டு வங்கி கணக்குகளில் 7 லட்சம் டாலர் செலுத்தினோம். அது, எங்கள் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு கிடைக்க ஒப்புதல் அளித்ததற்கு பிரதிபலனாக அளித்த பணமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். 

Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018