உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உச்ச நீதிமன்றம், ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

இருந்தபோதும், அதை நடைமுறைபடுத்த இயலாது என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி அறிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள காவிரி படுகையை ஒரு எண்ணெய் பீப்பாயாக மாற்றும் முயற்சிக்கு துணை போகும் விதமாக நடந்து கொள்வதும் பேசுவது ஏற்புடையதல்ல.

சட்டத்தின் ஆட்சியை நடத்த அரசு தவறுகிற போதெல்லாம், நீதி மன்றங்களை நாடுகிறோம். ஆனால் நீதி மன்றங்களின் தீர்ப்பையும் செயல்படுத்த அரசு மறுத்தால், நீதி கேட்டு எங்கே செல்வது? யாரிடம் முறையிடுவது? இந்த செயல் குடியரசிற்கும், நீதி அமைப்பிற்கும் பெருமை சேர்க்காது.

ஆகவே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்தரவை 6 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018