பேய் பசிக்கு பாட்டு பாடிய விஜய் சேதுபதி

ரெட் ஈஸ்ட் கிரியே‌ஷன் ஸ்ரீநிதி ராஜாராம் தயாரிக்கும் படம் ‘பேய் பசி’. இதில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அம்ரிதா நடிக்கிறார். இவர்களோடு விபின், புதுமுகம் நமீதா, டேனியல், பகவதி பெருமாள், கருணாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உள்ளே நடக்கும் திகில் கதையாக உருவாக்கி வருகிறார்கள். ஸ்ரீநிவாஸ் கவி நயம் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.இவருடைய இசையில் முதல் முறையாக விஜய் சேதுபதி பாட்டு பாடி இருக்கிறார்.

இப்பாடல் சிறந்த பாடலாக உருவாகி இருக்கிறது என்று யுவன் கூறியிருக்கிறார். நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி பாடகராக நிச்சயம் இடம் பிடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இந்தப் பாடல் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.

Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018