இந்தியாவின் பன்முகத்தன்மை கூறித்து பெருமையடைகிறேன்: நரேந்திர மோடி

இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து தான் அதிகம் பெருமையடைவதாக பிரதமர் மோடி , டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய பண்பாடு தொடர்பான கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.

மூன்றுநாள் அரசுமுறை பயணமாக ஜோர்டான் மன்னர் அப்துல்லா இந்தியா வந்துள்ளார். ’இஸ்லாமிய பாரம்பரியம்: நவீன மயமும் ’என்ற தலைப்பில் டெல்லியில் கருத்தரங்கு இன்று நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடியும் மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லாவும் கலந்துகொண்டனர் .அப்பொழுது பிரதமர் மோடி பேசியதாவது, “உலகத்தில் உள்ள எல்லா மதங்களையும் இந்தியாவில் காண முடியும் . புத்தர் முதல் காந்திவரை அனைவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள் . அவர்கள் இருவருமே உலக அமைதியை நிலைநாட்ட நினைத்தனர்.

தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதலை, ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரானதாக யாரும் பார்க்க வேண்டாம்.

ஆனால் இந்த கருத்தை இன்றைய இளைஞர்கள் தவறாக புரிந்துகொள்கின்றனர்.இஸ்லாமிய இளைஞர்கள் ஒரு கையில் குரான் மற்றும் இன்னொரு கையில் கணினியை பயன்படுத்தினால் மட்டுமே இந்தியா வளர்ச்சியடையும். இந்தியாவின் பன்முகத்தன்மை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018