உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா திறப்பு

கர்நாடகாவில் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்காவை முதல்வர் சித்தராமையா திறந்து வைத்தார்.

கர்நாடகாவில் தும்கரு மாவட்டம் பவகாடா என்ற பகுதியில் 13 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவில் ரூ. 16,500 கோடி மதிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு சூரிய சக்தி பூங்கா திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. கர்நாடகா மாநில சூரிய சக்தி மேம்பாட்ட கழகத்தின் சார்பில் துவங்கப்பட்ட இப்பூங்காவை நேற்று முதல்வர் சித்தராமையா திறந்து வைத்தார். இப்பூங்கா உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா என கூறப்படுகிறது.

சித்தராமையா கூறுகையில், 5 கிராமங்களை உள்ளடக்கிய இத்திட்டத்திற்கு நிலம் அளித்த இப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் என்றார். 

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018