விசுவாசம்’ படத்தை அடுத்து அஜீத்துடன் இணையும் தீரன் பட இயக்குனர்!

நடிகர் அஜீத் ‘விசுவாசம்’ படத்தை அடுத்து ‘தீரன்’ பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜீத், சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் அஜீத்தின் அடுத்த படம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய இயக்குனர் வினோத், ‘விவேகம்’ படத்திற்கு முன்பாகவே அஜீத்தை சந்தித்து ஒரு கதை சொன்னாராம். கதை அஜீத்துக்கு பிடித்துப் போய் அவர் படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியதாக தகவல்கள் தெரிகிறது.

இதனால் ‘விசுவாசம்’ படம் முடிந்தவுடன் அஜீத் & வினோத் கூட்டணி இணையும் என்று தெரிகிறது. மேலும், தற்போது இப்படத்திற்கான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018