10 வயது குறைந்த இளைஞரை திருமணம் செய்துகொள்ள தயாராகும் பிரபல நடிகை!

தன்னைவிட 10 வயது குறைந்த ஆண் ஒருவரை பிரபல நடிகை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருமண வயது வந்துவிட்டால் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறையெல்லாம் நடிகர் நடிகைகளுக்கு கிடையாது. 40 வயதை கடந்தும் பல நடிகர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது போல 35 வயதை கடந்தும் நடிகைகள் பலர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.


அதேபோன்ற நடிகர் நடிகைகள் திருமணம் செய்யும் போது வயது வித்தியாசத்தையெல்லாம் பார்ப்பதில்லை. ஒரு சமயத்தில் மணப்பெண் அதிக வயதுடையவராக இருக்கலாம் அல்லது மணமகன் அதிக வயதுடையவர்களாக இருக்கலாம் இதெல்லாம் அவர்களுக்கு சாதாரணம் காதல் மட்டுமே முக்கியம் என்ற நிலை தான் இருக்கிறது. அந்த வரிசையில் 25 வயதுடைய இளைஞரை 35 வயதுடைய தமிழ் நடிகை ஒருவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.


அவர் தான் நம்ம ஸ்ரேயா. 35 வயதான ஸ்ரேயா 25 வயதான ஆண்ட்ரோவை திருமணம் செய்து கொள்ளப்போவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக பாலிவுட்டில் இதுபோன்ற பெரும் வயது வித்தியாசம் உள்ள திருமணம் ஒன்று நடந்திருந்தாலும் அந்த தம்பதிகள் சில ஆண்டுகளிலேயே பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018