கேரள முதல்வர் பினராயி விஜயன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் அடப்பாடி பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி உணவு திருட முயன்றதாக அப்பாவி மது சிந்தகி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அதிர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு மாநில அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து மதுவின் வீட்டிற்கு சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து அவர்களிடம் 15 நிமிடங்களுக்கு மேலாக பேசியுள்ளார்.

இந்த நிலையில், இன்று, அதிகாலை பினராயி விஜயன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து டாக்டர்கள் குழு அவரை பரிசோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்று நோய் காரணமாக அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018