மகளால் ரஜினி முகத்தில் ஏற்பட்ட கறை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தின் டீசர் ஒருபக்கம் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ள நிலையில் இன்னொரு புகைப்படமும் அதே சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. அதுதான் சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் தனது மகள் செளந்தர்யா கொண்டாடிய ஹோலி

ஆம், செளந்தர்யா தனது தந்தை ரஜினியுடன் ஹோலி கொண்டாடியதாகவும், ரஜினி முகத்தில் கலர்ப்பொடிகள் தூவி கறையை ஏற்படுத்தி மகிழ்ச்சி அடைந்ததாகவும் செளந்தர்யா ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் ரஜினியின் முகத்தில் மஞ்சள் உள்பட ஒருசில வண்ணத்தில் வண்ணப்பொடிகள் தூவப்பட்டுள்ளது. செளந்தர்யா முகத்திலும் வண்ணபொடிகள் தூவப்பட்டுள்ளது என்பது இந்த புகைப்படத்தில் தெரிகிறது. ஒரே ஒரு காலா சூப்பர் ஸ்டாரும், எனது மிக மிக நெருங்கிய அப்பாவுடன் ஹோலி கொண்டாடினேன் என்று அதில் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தற்போது இந்திய அளவில் டிரெண்டில் உள்ளது

Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018