ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார் வினேஷ் போகட்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நேற்று தொடங்கியது. இப்போட்டிகள் மார்ச் மாதம் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 19 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்களைகள் கலந்து கொள்கின்றனர்.

இதன் பெண்களுக்கான 50 கிலோ பிரிஸ்டைல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் மற்றும் சீனா வீராங்கனை லெய் சன் ஆகியோர் மோதினர். இதில் சீன வீராங்கனை வெற்றி பெற்றார். இதன்மூலம் வினேஷ் போகட் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார்.

59 கிலோ பிரிஸ்டைல் எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனையான சங்கீதா போகட் வெண்கலப்பதக்கம் வென்றார். இப்போட்டியின் ஆண்களுக்கான கிரேக்கோ ரோமன் பிரிவின் 55 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ராஜேந்தர் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதேபோல 82 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஹர்பிரீத் சிங் வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் இந்த போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப்பதக்கங்கள் வென்று 92 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018