வேகத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் ஒரே நாளில் சுருண்ட தென் ஆப்ரிக்கா! - ஆஸி ஆதிக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா 164 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றது. இந்த தொடரின் முதல் போட்டி டர்பனில் நடைப்பெற்று வருகின்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. வார்னர் 51, ஸ்மித் 56, ஷான் மார்ஸ் 40, மிச்செல் மார்ஸ் 96 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா 351 ரன்களில் ஆல் அவுட்டானது.

சொதப்பிய தென் ஆப்ரிக்கா :

தொடர்ந்து விளையாடிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அதிகபட்சமாக மார்க்ரம் 32, டிவில்லியர் 71* ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொதப்பியதால் தென் ஆப்ரிக்கா 162 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. டிவில்லியர்ஸ் மட்டும் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.


Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018