உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை 10 மீ ஏர் பிஸ்டலில் மனு பேகர் தங்கப்பதக்கம் வென்றார்

சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் சார்பில் நடத்தப்படும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடர் மெக்சிகோவின் கவுடலஜாரா நகரில் நடைபெற்று வருகிறது. 

இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பேகர் தங்கப் பதக்கம் வென்றார். இவர் 237.5 புள்ளிகள் பெற்றார்.

மெக்சிகோவின் அலெஜந்திரா 237.1 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். பிரான்சின் செலின் கோபர்வில்லி 217 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். இந்தியாவின் யாசஷ்வினி சிங் 196.1 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார்.

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ஷஹ்சார் ரிஸ்வி தங்கப் பதக்கம் வென்றதுடன் உலக சாதனையும் படைத்தார். இதே போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர் ஜித்து ராய் 219 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018