மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்; ஸ்டாலின்

பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீதமாக அதிகரித்து நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்ற வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

சென்னையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட உலக மகளிர் தின விழாவில் அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அரவ், உலக நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள பெண்களின் முன்னேற்றம் உரிமையைப் பற்றி பேசி வருவதாகவும், ஆனால், இந்தியாவில் மெஜாரிட்டி ஆட்சி நடத்தி வரும் அவர், இந்தியாவில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஆசிய நாடுகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அதிகமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் 11 சதவீதம் மட்டுமே உள்ளதென்றும், நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

மேலும், திமுக சார்பில் நடத்தப்பட்ட மகளிர் தின விழா குறித்து தனது டுவிட்டர் பக்கத்திலும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018