மத்திய பணியாளர் தேர்வு: வினாத்தாள் வெளியானது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மோடிக்கு அன்னாஹசாரே கடிதம்

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்.எஸ்.சி.) சார்பில் குரூப்-1, 2 தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியானதை கண்டித்து டெல்லியில் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த மாதம் 27-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த போராட்டத்திற்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை, சமூகஆர்வலர் அன்னாஹசாரே நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அப்போது அவர், ‘இது நியாயமான போராட்டம். அமைதியாக நடக்கிறது. வினாத்தாள் வெளியானதில் முறைகேடு நடந்திருப்பது தெளிவாகிறது. எனவே சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன்’ என்று தெரிவித்தார். 


Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018