முதல் டெஸ்டடில் இலங்கை அபார வெற்றி

பங்களாதேஷுக்கான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 259 ஓட்டங்காளால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் குஷால் மெண்டிஸின்(194) துணையுடன் 494 ஓட்டங்களை குவித்தது. பங்களாதேஷின் மிஹிட்டி ஹசன் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் 312 ஓட்டங்களையே பெற்றது அணித்தலைவர் முஃஜ்பிகுர் ரஹீம் அதிகபட்சமாக 85 ஓட்டங்களைப் பெற இலங்கையின் டில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

182 ஓட்டங்கள் முன்னிலையுடன் முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கைக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க(115) அத்திபாரமிட ஆறுவிக்கெட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களைப் பெற்ற ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

457ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களையே பெற்று தோல்வியடைந்தது. அணித்தலைவர் ரங்கன ஹேரத் ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

போட்டியின் ஆட்ட நாயகனாக குஷால் மென்டிஸ் தெரிவானதோடு அடுத்த போட்டி எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018