முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பம்

பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் தற்போது நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந் நினைவேந்தல் நிகழ்வில், எதிர்க்கட்சிச் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மும்மத தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

அத்தோடு, ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, உயிர்நீத்த தமது உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Ninaivil

திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
திருமதி யசிந்தா பரந்தாமன் சுப்பிரமணியம்
மன்னார் கங்காணித்தீவு
பிரித்தானியா
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 21, 2017
திரு முருகேசு லோகேஸ்வரன்
திரு முருகேசு லோகேஸ்வரன்
யாழ். வடமராட்சி
ஜெர்மனி
17 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 19, 2017
திரு செல்லத்துரை செல்வநாயகம்
திரு செல்லத்துரை செல்வநாயகம்
யாழ். நாவற்குழி
கந்தர்மடம்
15 ஒக்ரோபர் 2017
Pub.Date: October 15, 2017
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
திருமதி தனபாலசிங்கம் பூரணகாந்தி (தங்கம்மா)
யாழ். வடமராட்சி
யாழ். வடமராட்சி ,பருத்தித்துறை

Pub.Date: October 14, 2017