பிரபல இயக்குனரின் இயக்கத்தில் ராம்சரண் ஜோடியாக சமந்தா?

பாகுபலி பட புகழ் இயக்குநர் ராஜமவுலி இயக்க உள்ள புதிய படத்தின் நாயகியாக சமந்தா நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ள ஜுனியர் என்.டி.ஆர்., ராம்சரண் ஆகியோரை ஒரே படத்தில் இயக்க உள்ளார் ராஜமவுலி. இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தப்படம் குத்துச்சண்டையை மையப்படுத்தி உருவாக்க உள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்துக்காக ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் குத்துச்சண்டை வீரர்களாக ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிக்க உள்ளனர்.

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018