இனப் பிரச்சினையை வேறுவிதமாக கையாளவும் தெரியும்;மஹிந்த ராஜபக்ஷ

நாட்டில் ஏற்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கு வேறு விதமாக பதிலளிப்பதற்கு தமக்கு முடியும் எனவும் இருப்பினும் தாம் அவ்வாறு செயப்படப் போவதில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அம்பாறை- திகன அசம்பாவிதம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அரசாங்கத்தின் இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி எதிர்க் கட்சியாக இருந்து, இந்தப் பிரச்சினையை வேறு விதமாக கையாள முடியும். இருப்பினும், பொறுப்பான எதிர்க் கட்சியாக இருந்து நாம் அவ்வாறு செயற்படுவதில்லை. இது போன்ற நிலைமைகளின் போது ஒற்றுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் செயற்படுமாறும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்நாட்டிலுள்ள சிறுபான்மையினர் பெரும்பான்மையினரால் நோவினை செய்யப்படுவதாக பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையுள்ளவர்கள் இருக்கின்றார்கள். இது பெரிய ஒரு பிரச்சினையாக செல்ல விடவேண்டியதில்லை. குறிப்பிட்ட ஒரு சம்பவத்தின் அடியாக எழுந்த ஒரு முரண்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டும்.

அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து நீங்கிச் செயற்படுவதே இந்த இனவாத செயப்பாட்டுக்குக் காரணம். இதுபோன்ற நாட்டில் ஏற்படும் நிகழ்வுகளை கூறுவதற்கு ஆளில்லாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் கூறினார். 

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018