கோவை பாஜக அலுவலகத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு!

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சித்தாபுத்தூரில் பாஜக அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை மர்மநபர்கள் சிலர் ஆட்டோவில், அங்கு வந்துள்ளனர்.

அவர்கள் தங்களிடமிருந்த பெட்ரோல் குண்டை, அலுவலகம் மீது வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதுசம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து, சென்னை தி.நகர் பாஜக அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018