இளம் வீரர் கம்மின்ஸை அழைத்தது ஆஸி.

அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் 2ஆவது டெஸ்டின் போது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதையடுத்து அடுத்த  இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் உள்ளார். 

காயத்தால் விலகிய மிச்சல் ஸ்டார்க்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் அணியில் அழைக்கப்பட்டுள்ளார்.

இவர் இதுவரையில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளார். அப்போட்டியிலேயே ஏழு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 28 ஒருநாள் போட்டிகளில் 51விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார். 

இந்தியாவுக்கு எதிராக பூனேவில் நடந்த முதல் டெஸ்டில் ஆவுஸ்திரேலியாவும், பெங்களுரில் நடந்த 2ஆவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. 

இதனால் 4போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி வருகிற 16ஆம் திகதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது. 

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018