இலங்கையுடன் தோல்வி: இதுதான் காரணம் என இந்திய அணித் தலைவர் குமுறல்!

இலங்கை அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்தியா தோற்றதற்கு திட்டத்தை சரியாக செயல்படுத்தாததே காரணம் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இலங்கையில் நேற்று தொடங்கிய சுதந்திர தின டி20 முத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை – இந்தியா மோதியது.

இப்போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தோல்விக்கு பின்னர் பேசிய இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா, இலங்கையின் வெற்றிக்கு காரணம் அவர்களின் சிறப்பான துடுப்பாட்டம் தான்.

தொடக்கத்திலிருந்தே அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

எங்கள் அணியினரின் பந்துவீச்சு நன்றாக இருந்த போதிலும், நாங்கள் வைத்திருந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தாததே தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இந்த தோல்வியிலிருந்து மீண்டு, அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் என கூறியுள்ளார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018