சிலை அகற்றும் சம்பவங்களால் பிரதமர் மோடி அதிருப்தி!!

நாட்டின் ஒரு சில பகுதிகளில் தலைவர்களின் சிலை அகற்றப்படுவதற்கு, பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக கட்சி திரிபுராவில் வெற்றி பெற்றதையடுத்து, பாஜகவினர் திரிபுராவில் கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் சிலையை அகற்றினர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, பாஜக தேசிய செயலாளர் தனது பேஸ்புக் பக்கத்தில், தற்போது திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல, தமிழகத்திலும் ஜாதி வெறியர் பெரியாரின் சிலை அகற்றப்படும் என பதிவிட்டார்.

எச்.ராஜாவின் இந்தக் கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைவர்களின் சிலை அகற்றப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நாட்டின் ஒரு சில பகுதிகளில் சிலைகள் அகற்றப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

இந்த சம்பவங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன. இந்த சம்பவங்கள் குறித்துத் பிரதமர் மோடி உள்துறை அமைச்சகத்திடம் தனது அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018