இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பாதிக்கப்படாமல் பாதுகாருங்கள்- மகாநாயக்க தேரர்

நாட்டில் தற்பொழுது எழுந்து பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நாட்டிலுள்ள சமயத் தலைவர்களுக்கு பாரிய பங்குள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார்.

தலதா மாளிகைக்குச் சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த இனவாத பதற்ற நிலைக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள வெடிப்பு பிரதான காரணமாகும் என மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பாதிக்கப்படுமாக இருந்தால், நாடு பாரிய அழிவை சந்திப்பதை தடுக்க முடியாது எனவும் மகாநாயக்க தேரர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பி.யிடம் விளக்கிக் கூறியுள்ளார். 

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018