மகளிர் காங்கிரஸ் பொது செயலாளர்கள் நியமனம் - ராகுல் ஒப்புதல்

அகில இந்திய அளவில் மகளிர் காங்கிரசுக்கு புதிதாக பொது செயலாளர்கள் மற்றும் செயலாளர்களை நியமனம் செய்வதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், அகில இந்திய அளவில் மகளிர் காங்கிரஸ் பொது செயலாளர்களாக நடிகை நக்மா, எஸ்.விஜயதாரணி எம்.எல்.ஏ., ஷோபனா ஷா, ஜர்ஜம் எடி, நீட்டு வர்மா சொயின், நேட்டா டிசவுசா, அனுபமா ரவத் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதேபோல், மகளிர் காங்கிரஸ் செயலாளர்களாக எம்.ஹசீனா சையத் மற்றும் சித்ரா சர்வாரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018