ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் புனே - பெங்களூரு ஆட்டம் சமனில் முடிந்தது

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பிடித்ததன் அடிப்படையில் அரையிறுதிக்கு பெங்களூரு, சென்னை, கோவா மற்றும் புனே அணிகள் தேர்வு பெற்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுகள் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் புனே மற்றும் பெங்களூரு அணிகள் நேற்று மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்டன.

இதனால் இரு அணிகளும் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதேபோல், இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இறுதியில், இரு அணிகளும் கோல் அடிக்காததால் இந்த ஆட்டம் சமனில் முடிந்தது. அடுத்த ஆட்டம் சென்னை மற்றும் கோவா அணிகளுக்கு இடையே வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018