நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கப்பல் படையினர் விரட்டி அடித்தனர். ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 50 மீனவர்கள் 10 படகுளில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கப்பல் படையினர் மீனவர்கள் எல்லைதாண்டி வந்ததாக கறி விரட்டி அடித்தனர். மேலும் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018