விக்ரம் மகனின் தோற்றத்தை மாற்றிய பாலா

தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை பாலா இயக்குகிறார்.

‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2-ந்தேதி நேபாளத்தில் தொடங்கியது. மகனின் முதல் படப்பிடிப்பை காண்பதற்காக விக்ரமும் படக்குழுவினருடன் நேபாளம் சென்று இருக்கிறார். அங்கு அவர் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தனது படத்தில் நடிக்கும் நாயகர்களுக்கு தனி அடையாளம் கொடுப்பது இயக்குனர் பாலாவின் வழக்கம். அதுபோல் இந்த படத்தில் நடிக்கும் துருவ்வும் பாலா விருப்பப்படி ‘தாடி மீசையுடன் அடையாளமே தெரியாமல் மாறி இருக்கிறார். இந்த புகைப்படத்தையும் விக்ரம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இது ரசிகர்களிடம் வேகமாக பரவி வருகிறது.வர்மா’ படப்பிடிப்பு நேபாளத்தின் தலைநகர் காட்மண்டு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்து வருகிறது. பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிப்பதால் ‘வர்மா’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018