இயல்பற்ற சூழ்நிலையை கட்டுப்படுத்தும் இயலுமை அரசாங்கத்திற்கு உள்ளது ; சீனா நம்பிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இயல்பற்ற சூழ்நிலையை கட்டுப்படுத்தும் இயலுமை இலங்கை அரசாங்கத்துக்கு இருப்பதாக சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சின் போச்சளர் கெங் சோங் இதனைத் தெரிவித்துள்ளார்.கண்டியில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடுத்து இலங்கையில், அவசரகால சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளமை குறித்து சீனா அறிந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் இருக்கின்ற போதும், தற்போதைய சூழ்நிலையை கையாளவும், சமுக ஸ்திரத்தன்மையும், தேசிய ஒற்றுமையையும் கையாளும் திறன் இலங்கையிடம் இருக்கிறது என்று சீனா நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசுஃபிக் விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் ,தனை தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018