பெண்களின் வளர்ச்சியே, நாட்டின் வளர்ச்சி: மோடி வாழ்த்து

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதில் அவர், மகளிர் தினத்தில் பெண்களின் ஆற்றலுக்கு நாம் தலை வணங்குவோம். நமது பெண்களின் ஆற்றல், சாதனைகளை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும். பெண்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பதன் மூலம் புதிய இந்தியாவை உருவாக்க முடியும். பெண்களின் வளர்ச்சியே, நாட்டின் வளர்ச்சி. 

பெண்களின் முன்மாதிரியான செயல்கள், பல பெண்கள் மனிதகுல வரலாற்றில் ஒரு அழிக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் தலைமுறைகளுக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். உங்களை ஊக்குவித்த சில பெண்களை பற்றி எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். 

இந்த ஆண்டு துவக்கத்தில் மரணமடைந்த சட்டீஸ்கரைச் சேர்ந்த 106 வயது குன்வார் பாய், தனது ஆடுகளை விற்று, கழிப்பறை கட்டினார். ஸ்வச் பாரத் திட்டத்திற்கு அவரது பங்களிப்பு மறக்க முடியாதது. அவரது செய்கை என்னை மிகவும் ஆழமாக ஈர்த்தது. நான் சட்டீஸ்கர் சென்ற போது அவரின் ஆசிகளை பெற்றது எப்போதும் மறக்க முடியாததாக இருக்கும்.

தூய்மை இந்தியா என்ற மகாத்மாவின் கனவை நனவாக்க முயற்சிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் குன்வர் பாய் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இவ்வாறு மோடி குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018