இலங்கை அரசாங்கத்தை எச்சரிக்கும் மீனாக்ஷி கங்குலி!

இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரக்கால நிலை அவசியமின்றி நீடிக்கப்படக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கதிடம் வலியுறுத்தியுள்ளது.

அவசரக்கால நிலையின் கீழ் வன்முறைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மையினர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.இலங்கையில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ள அவசரகால நிலைமை ஊடாக, முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுப்படுத்தப்படுதல் அவசியமாகும்.

எனினும், பாதுகாப்பு படையினருக்கு தொடர்ந்தும் அபரிமித அதிகாராங்களை வழங்கும் ஒன்றாக அது அமைந்துவிடக்கூடாது என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

Ninaivil

திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018