அஞ்சலி இடத்தில் கேத்ரீன் தெரசா?

நாட்டு நடப்பு நரகாசுர வதம் போலிருந்தாலும், சினிமாக்காரர்களின் சீக்ரெட் பக்கங்களை புரட்டுவதில் இருக்கிற ஆர்வம் யாருக்கும் குறைந்தபாடில்லை.அப்படிப்பட்டவர்களுக்குதான் இந்த அல்வா. ஜெய் அஞ்சலி காதலில் திடீர் விரிசல் என்ற செய்தி வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது.

அதன் அப்டேட் இதுதான். அஞ்சலியின் இடத்திற்கு அலுங்காமல் குலுங்காமல் வந்து சேர்ந்திருக்கிறார் கேத்ரின் தெரசா.கலகலப்பு பார்ட் 2 வில் பழக்கமான நட்பு, பிரமோஷன் ஆகி இப்போது இருவரும் ஒரே வீட்டில் தங்குகிற அளவுக்கு போயிருக்கிறது.

யார் கேட்டாலும் ‘நட்புதான்யா...வேற ஒண்ணும் இல்ல’ என்கிறாராம் ஜெய். கலகலப்பு 3 எப்பங்க? 

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018