போனி கபூரை விரட்டிவிட ஸ்ரீதேவியின் அம்மா போட்ட பலே திட்டம்

போனி கபூரை பார்த்ததுமே பிடிக்காமல் அவரை விரட்டிவிட முயற்சி செய்துள்ளார் நடிகை ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரி.

ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூருக்கு ஸ்ரீதேவியை பார்த்ததும் காதல் வந்துவிட்டது.

ஸ்ரீதேவிக்கு போனி மீது உடனே காதல் வரவில்லை. அதற்கு பல காலம் ஆனதுஸ்ரீதேவியை தனது தயாரிப்பில் நடிக்க வைத்தால் அவருடன் நெருங்கிப் பழகலாம் என்று முடிவு செய்தார் போனி கபூர்.

இதையடுத்து தனது தம்பி அனில் கபூரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்த மிஸ்டர் இந்தியா படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க முடிவு செய்தார்.மிஸ்டர் இந்தியா படத்தில் நடிக்குமாறு போனி ஸ்ரீதேவியை சந்தித்து கேட்க அவரோ தனது அம்மா ராஜேஸ்வரியிடம் பேசச் சொல்லியுள்ளார். ராஜேஸ்வரிக்கு போனியை பார்த்ததுமே பிடிக்கவில்லையாம்.

போனியை விரட்டிவிட நினைத்த ராஜேஸ்வரி வேண்டும் என்றே ரூ. 10 லட்சம் சம்பளம் கேட்டுள்ளார். அதிக சம்பளம் கேட்டால் போனி தெறித்து ஓடிவிடுவார் என்று நினைத்துள்ளார் ராஜேஸ்வரி.

போனியோ ஸ்ரீதேவியுடன் நெருங்கிப் பழகும் ஆசையில் இருந்ததால் ரூ. 10 லட்சம் என்ன ரூ. 11 லட்சம் தருகிறேன் என்று கூறி அவரை தனது படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

போனிக்கு ஸ்ரீதேவியை உடனே பிடித்து அவருடன் நெருங்கிப் பழக விரும்பினாலும் அவரை ஏற்றுக் கொள்ள ஸ்ரீதேவிக்கு பல ஆண்டுகள் ஆகியுள்ளது.

கேரவன் இல்லாத காலத்தில் ஸ்ரீதேவிக்கு என்று தனியாக கேரவனை வரவழைத்துள்ளார் போனி. மேலும் ஸ்ரீதேவிக்காக தனி மேக்கப் அறைக்கு ஏற்பாடு செய்ததுடன் அவரை விழுந்து விழுந்து கவனித்துள்ளார் போனி கபூர்.

ஸ்ரீதேவியின் அம்மா இறந்தபோது போனி அவருக்கு ஆறுதலாக இருந்துள்ளார். ஸ்ரீதேவியின் அப்பா இறந்தபோது அவருக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார். அதன் பிறகே ஸ்ரீதேவி போனியை ஏற்றுக் கொண்டுள்ளார்.


Ninaivil

திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018