காவிரி விவகாரம் : இன்று 4 மாநில ஆலோசனை கூட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக மார்ச் 9ம் தேதி ஆலோசனை நடத்த வருமாறு, 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதயனைடுத்து இந்த ஆலோசனை கூட்டம் இன்று (மார்ச் 09) மாலை டில்லியில் நடைபெற உள்ளது.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி மோலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதே நேரம் கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக வரும் 9ந்தேதி டில்லியில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, தமிழகம், கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இன்று மாலை நடக்கும் நடக்கும் இக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018