தென்னிந்திய படங்களில் நடிக்க மறுக்கும் இலியானா - காரணம் இதுதான்

தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க மறுக்கும் இலியானா, சினிமாவில் என்னை கவர்ச்சி பொருளாகவே காட்டினார்கள். எனது நடிப்புத் திறமையை வெளியே கொண்டு வர முயற்சிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலியானா. கேடி படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாகவும் இருந்தார்.

அவரை இடுப்பழகி என்று ரசிகர்கள் வர்ணித்தனர். பின்னர் இந்திக்கு போய் அங்கு பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

தற்போது அவர் கைவசம் ஒரு இந்தி படம் மட்டும் உள்ளது. தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மறுத்து வருகிறார். இதுகுறித்து இலியானாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-“நான் நடிக்க வந்த புதிதில் தமிழ், தெலுங்கில்தான் வாய்ப்புகள் வந்தன.

அப்போது எனக்கு 18 வயது. சினிமாவை பற்றி எதுவும் தெரியாது. எனது அறியாமையை பயன்படுத்தி டைரக்டர்கள் பலர் கவர்ச்சியாக நடிக்க வைத்து விட்டார்கள். தொப்புளையும் உடம்பையும் காட்டும்படி சொன்னார்கள்.

கவர்ச்சி ஆடைகளை அணியச் சொன்னார்கள். சினிமாவில் என்னை கவர்ச்சி பொருளாகவே காட்டினார்கள். எனது நடிப்பு திறமையை வெளியே கொண்டு வர முயற்சிக்கவில்லை. கவர்ச்சியாக வந்தால் போதும் நடிப்பு திறமை தேவை இல்லை என்றனர்.

இந்திக்கு சென்ற பிறகுதான் சினிமா என்பது கவர்ச்சியை மட்டும் காட்டுவது இல்லை என்பது புரிந்தது. இதனால்தான் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க மறுக்கிறேன்.”

இவ்வாறு இலியானா கூறினார். 


Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018