சிங்கப்பூர் பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக நேற்று சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் வாழ் இந்திய நலச்சங்கத்திற்கு சென்றார். அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசினார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சிங்கப்பூர் நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளிடையிலான பரஸ்பரம் நட்புறவு குறித்து பேசினர். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மலிந்த்தியோரா, சாம் பிட்ரோடா ஆகியோர் உடனிருந்தனர். மேலும், ராகுல் காந்தி சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மன் சண்முகநாதனையும் சந்தித்து பேசினார்.

சிங்கப்பூரில் இந்திய தேசிய காங்கிரஸ் நினைவிடம் சென்ற ராகுல் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் சிங்கப்பூர் வாழ் இந்தியர்களையும் சந்தித்தார். ராகுல் காந்தி சிங்கப்பூர் பயண புகைப்படங்கள் அவரது பேஸ்புக் தளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
திருமதி யோகராணி சாமித்துரை (சாந்தா)
மன்னார் பெரியமடு
லண்டன்
17 DEC 2018
Pub.Date: December 19, 2018
திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018