ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை கோரிய மனு தள்ளுபடி: டெல்லி ஐகோர்ட்டு

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சுனில் சிங். இவர், டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “நான் சில படங்களை நடித்து இயக்கி உள்ளேன். துபாயில் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 26-ந் தேதிவரை தங்கி இருந்தேன். அப்போதுதான், நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணம் அடைந்தார்.

அவர் தங்கி இருந்த ஓட்டல், கொண்டு செல்லப்பட்ட ஆஸ்பத்திரி ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களிடம் நான் விசாரித்தபோது, அவர் மரணம் குறித்து ஊடகங்களில் வெளிவந்த தகவல்களுடன் முரண்பாடாக இருந்தது. ஆகவே, தேசநலன் சம்பந்தப்பட்டது என்பதால், ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதேவி மரணம் குறித்து துபாய் போலீசாரும், இந்திய அதிகாரிகளும் ஏற்கனவே விசாரித்து விட்டனர் என்று கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Ninaivil

திருமதி கண்மணி மகேந்திரராஜா
திருமதி கண்மணி மகேந்திரராஜா
யாழ். தாவடி
கனடா
15 DEC 2018
Pub.Date: December 17, 2018
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018