ஆடம்பர காருக்கு ரூ.50 லட்சம் வரி செலுத்திய பிரிதீவ்ராஜ்

பிரபல மலையாள சினிமா நடிகர் பிரிதீவ்ராஜ். இவர் தமிழில் மொழி, சத்தம்போடாதே, கனா கண்டேன், வெள்ளித்திரை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடத்துள்ளார்.

இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஷோரூமில் இத்தாலி நாட்டு காரான லம்போகினி என்றும் காரை ரூ.2 கோடியே 13 லட்சத்திற்கு வாங்கினார். அதனை நேற்று எர்ணாகுளம் காக்கநாடு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வந்தார். அங்கு வாகனத்தை பதிவு செய்ய ரூ.43 லட்சத்து 14 ஆயிரத்து 800-ஐ ரொக்கமாக கொடுத்தார்.

பதிவு செய்த வாகனத்திற்கு தான் விரும்பிய பதிவு எண் கே.எல்.7 சி.எண்.1 என்ற எண்ணை கேட்டார். இதே பதிவு எண்ணை மேலும் 4 பேர் கேட்டனர். இதனால் ஆர்.டி.ஓ. அஜித்குமார் அந்த நம்பரை ஏலத்தில் விட்டார். அதையும் நடிகர் பிரிதீவ்ராஜ் ரூ.7 லட்சத்துக்கு வாங்கினார்.வெளிநாட்டு ஆடம்பர காரை வாங்கியதன் மூலம் அவர் அரசுக்கு ரூ.50 லட்சத்து 14 ஆயிரத்து 800 செலுத்தினார்.

நடிகை வரி ஏய்ப்பு செய்ய புதுச்சேரியில் இருந்து ஆடம்பர காரை வாங்கிய வழக்கு நடந்து வரும் வேளையில் பிரிதீவ்ராஜூன் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.


Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018