சபா­நா­யகர் தலை­மையில் அர­சி­யல்­கட்சி பிர­தி­நி­திகள் குழு இன்று கண்டி விஜயம்

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் அனைத்து அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மதத்­த­லை­வர்­களும் இன்று கல­வ­ரத்­தினால் பாதிக்­கப்­பட்ட திகன, தெல்­தெ­னிய பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர்.இது தொடர்பில் சபா­நா­யகர் ஊடக பிரிவு ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் அனைத்து அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மதத்­த­லை­வர்­களும் இன்று கல­வ­ரத்­தினால் பாதிக்­கப்­பட்ட திகன, தெல்­தெ­னிய பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர்.

இதன்­படி சபா­நா­யகர் தலை­மை­யி­லான குழு­வினர் கண்­டியில் மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்து பேச­வுள்­ள­துடன் அதன்­பின்னர் கண்டி பள்­ளி­வா­ச­லுக்கு சென்று முஸ்லிம் மதத்­த­லை­வர்­க­ளுடன் விசேட பேச்­சு­வார்த்­தை­யொன்றை நடத்­த­வுள்­ளனர். 

அத்­துடன் பாதுகாப்பு படையினரை சந்திக்கவுள்ள குறித்த குழுவினர் இறுதியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசவுள்ளமை குறிப்பிடதக்கது.

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018