பா.ஜ.க. அரசு உங்களுக்கு எதுவும் செய்யாது - விவசாயிகள் பேரணியில் ராஜ்தாக்கரே ஆவேசம்

மும்பையில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் பங்கேற்ற மகாராஷ்டிரா நவ நிர்மாண் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு உங்களுக்கு எதுவும் செய்யாது என ஆவேசமாக பேசினார்.

மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிசான் சபா விவசாய சங்கத்தினர் சுமார் 40 ஆயிரம் பேருடன் கடந்த 5-ம் தேதி நாசிக்கில் பேரணியை தொடங்கினர். மாநில அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சட்டசபையை நோக்கி அவர்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

நாசிக்கில் தொடங்கிய இந்த பேரணி தானே மாவட்டத்தை வந்தடைந்தது. இந்த பேரணி சயான் பகுதிக்கு வந்தது. அந்த பேரணியில் மகாராஷ்டிரா நவ நிர்மாண் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

உங்கள் போராட்டத்துக்கு எனது வாழ்த்துக்கள். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. அரசு உங்களுக்காக எதுவும் செய்யப் போவதில்லை. அவர்கள் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போவதில்லை. தேர்தல்களின் போது தான் நீங்கள் அவர்களுக்கு முக்கியமாக தெரிவீர்கள். விவசாயிகள் தற்கொலையை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாளை அரசு சார்பில் உங்களை சந்தித்து சில பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். நீங்கள் அதில் சிக்கிவிடக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Ninaivil

திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018