ராகுல் கருத்து ஏற்புடையதல்ல: இல.கணேசன்

பா.ஜ., எம்.பி., இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது: ராஜிவ் கொலையாளிகளை மன்னித்து விட்டேன் என்ற ராகுலின் கருத்து ஏற்புடையதல்ல.

காங்கிரஸ் ஆட்சியில் கருணை மனுவை ஏற்கக்கூடாது என மறுத்தவர்கள் தற்போது மன்னிப்பதாக கூறுகிறார்கள். யார் மன்னித்தாலும் இறுதி முடிவை கோர்ட் அல்லது ஜனாதிபதி தான் எடுக்க வேண்டும்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் விருப்பம். இதனை தமிழக மற்றும் புதுச்சேரி பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.

6 வாரத்தில் காவிரி வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கோர்ட் தீர்ப்பை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. அரசியல் லாபத்திற்காக சிலர் தவறான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திரு சோமாஸ்கந்தர் சத்தியநாதன்
திருகோணமலை
கனடா
22 யூன் 2018
Pub.Date: June 23, 2018
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
திரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)
கிளிநொச்சி
கனடா
19 யூன் 2018
Pub.Date: June 22, 2018
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
திருமதி நிமலாதேவி ஜெயசிங்கம்
யாழ். இணுவில்
ஜெர்மனி
16 யூன் 2018
Pub.Date: June 21, 2018
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
திருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)
யாழ். கோண்டாவில்
கனடா
14 யூன் 2018
Pub.Date: June 20, 2018
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
திருமதி கனகசபை சிவகாமிப்பிள்ளை
யாழ். நெடுந்தீவு
பிரித்தானியா
9 யூன் 2018
Pub.Date: June 19, 2018
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018