சிரியாவில் 20 நாள் தாக்குதலில் 219 குழந்தைகள் உள்பட 1,031 பேர் பலி

தாக்குதலில்  பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கை ஆயிரத்து 31 ஆகி உள்ளது. அவர்களில் 219 பேர் குழந்தைகள் என்பது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. இது மட்டுமின்றி 4 ஆயிரத்து 350 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

ஆனாலும் சர்வதேச சமுதாயத்தின் வேண்டுகோளை ஏற்காமல் அதிபர் ஆதரவு படைகள் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த தாக்குதல்களில் மட்டுமே 20 அப்பாவி மக்கள் பலியாகினர். அவர்களில் 4 பேர் ஏதுமறியாத அப்பாவி குழந்தைகள். படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக எடுத்துச்செல்லவும் முடியாத அளவுக்கு சாலைகள் சிதைந்து போய் உள்ளன.

தற்போது கிழக்கு கூட்டாவின் முக்கிய நகரங்களான டூமா மற்றும் ஹராஸ்தா நகரங்களை கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள மற்ற பகுதிகளுடன் இணைக்கிற சாலைகளை அதிபர் படைகள் கைப்பற்றின. இதனால் கிழக்கு கூட்டா இப்போது டூமா, ஹரஸ்தா, எஞ்சிய நகரங்கள் என மூன்று துண்டுகளாகி விட்டன என்று சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

குறிப்பாக டூமா நகரத்தை துண்டித்து விட்டது, கிளர்ச்சியாளர்களுக்கு விழுந்த பலத்த அடி என கருதப்படுகிறது.

தொடர்ந்து அதிபர் ஆதரவு படைகள் தொடர்ந்து முன்னேறி வருவது, கிளர்ச்சியாளர்களை பலவீனப்படுத்தி வருகிறது.

Ninaivil

திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018