நாட்டின் பிரச்சினைக்கு அடிப்படை காரணம்

நாட்டின் தற்போதைய பிரச்சினைக்கு அடிப்படை காரணம், மத தலைவர்களின் ஆலோசனைகள், போதனைகளை பின்பற்றாமல் அரசாங்கம் செயல்படுவதால் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குளியாபிட்டிய தல்கஹபோத்த பவரகிரிய ரஜமகா விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் சர்வதேசத்தின் தேவைக்கு அமைய நாட்டை நிர்வகிப்பவர்கள் செயற்படுவதாக அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018