சந்தானம் - ராஜேஷ் கூட்டணியில் இணையும் பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம் கைவசம் 'ஓடி ஓடி உழைக்கணும்', 'மன்னவன் வந்தானடி', தில்லுக்கு துட்டு-2 உள்ளிட்ட படங்கள் உள்ளன. சந்தானம் நடிப்பில் அடுத்ததாக ‘சர்வர் சுந்தரம்’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. 

அதேநேரத்தில் சந்தானம் அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். ராஜேஷின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வந்த சந்தானம், தற்போது கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.

சில காரணங்களால் அந்நிறுவனம் பின்வாங்கியதால், பிரபுதேவா ஸ்டூடியோஸ் மூலம் பிரபுதேவா தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும், படப்பிடிப்பு வருகிற மே அல்லது ஜூன் மாதம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018