ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வது குறித்து கோத்­தபாய

எதிர்­வரும் 2020 ஜனா­தி­பதி தேர்­தலில் தான் போட்­டி­யி­டு­வது தொடர்­பாக, மஹிந்த ராஜ­பக்­ ஷவு­டனோ, பசில் ராஜ­பக்­ ஷவு­டனோ இன்னமும் பேச­வில்லை என்று   முன்னாள் பாது­காப்புச் செய லர் கோத்­தபாய ராஜ­பக்­ ஷ தெரி­வித்­துள்ளார்.

ஊடகம்  ஒன்­றுக்கு அளித்­துள்ள செவ்­வி­யி லேயே அவர் இதனைக் கூறி­யுள்ளார்.

எனது சகோ­த­ரர்கள் இணங்­கினால், 2020 ஜனா­தி­பதி  தேர்­தலில் போட்­டி­யிடத் தயார் என்று முன்னர் கூறி­யி­ருந்­தீர்கள், இப்­போது அதற்­கான இணக்­கத்தைப் பெற்­று­விட்­டீர்­களா என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்குப் பதி­ல­ளித்­துள்ள கோத்­தபாய ராஜ­பக்­ ஷ“நாங்கள் இது­பற்றி இன்­னமும் ஒன்­றாக அமர்ந்து கலந்­து­ரை­யா­ட­வில்லை. அதற்கு இன்­னமும் நேரம் இருக்­கி­றது என்று நினைக்­கிறேன்.

2020 அதிபர் தேர்தல் குறித்து இப்­போது கலந்­து­ரை­யா­டு­வது, மிகவும் முற்­கூட்­டிய நட­வ­டிக்­கை­யாக இருக்கும்.

சரி­யான நேரம் வரும் போது, மஹிந்த ராஜ­பக்­ ஷ ஏனைய கட்­சி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி ஒரு முடி­வுக்கு வருவார் என்று தெரி­வித்­துள்ளார்.

2020 அதிபர் தேர்­தலில் வேட்­பா­ள­ராக நீங்­களே போட்­டி­யி­டு­வீர்கள் என்று விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில, மகிந்­தா­னந்த அளுத்­க­மகே போன்­ற­வர்கள் கூறி­வ­ரு­கி­றார்கள். உங்­களின் அனு­ம­தி­யுடன் தான் அவர்கள் அதனைக் கூறு­கி­றார்­களா  என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்குப் பதி­ல­ளித்­துள்ள கோத்­த­பாய ராஜ­பக் ஷ

“இல்லை. அது அவர்­களின் தனிப்­பட்ட கருத்து. இவர்கள் மாத்­தி­ர­மன்றி வேறு பலரும் அவ்­வாறு கூறு­கி­றார்கள். ஜனா­தி­பதி  வேட்­பா­ளரை நிறுத்தும் போது எந்­த­வொரு அர­சியல் கட்­சியும், நாட்டின் அர­சியல் சூழலைக் கவ­னத்தில் எடுக்கும் என்று நான் நினைக்­கிறேன்.

குறித்த கட்சி அல்­லது குழுவின் சார்பில்  மிகப் பொருத்­த­மா­னவர் தான் போட்­டி­யி­டுவார்.  அதுபோன்று , இலங்கையின் இறைமை மீது நம்பிக்கை கொண்டுள்ள எமது பிரிவு மக்கள், தமது அதிபர் வேட்பாளராக மிக பொருத்தமான ஒருவரைத் தான் முடிவு செய்வார்கள்” என்று கூறியுள்ளார்.

Ninaivil

அமரர் தபோதினி கௌறிராம்
அமரர் தபோதினி கௌறிராம்
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
28 ஓகஸ்ட் 2018
Pub.Date: September 26, 2018
திரு வல்லிபுரம் பாலகுமார்
திரு வல்லிபுரம் பாலகுமார்
யாழ். கரவெட்டி
கனடா
24 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 26, 2018
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
திருமதி ஜெகதேவி சந்திரசேகரா (மணி)
யாழ். புத்தூர்
கோப்பாய், லண்டன்
23 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 25, 2018
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018