இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி இடம்பெற்று வரும் ரி.20 முக்கோண தொடரின் நான்காவது  கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6  விக்கெட்டுக்களால்  வெற்றியீட்டியது.

நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இலங்கை – இந்தியா அணிகள் மோதிக்கொண்டன.   நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய   அணி 17.3 ஓவர்களில் 4 விக்கட்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டி தாமதமாக ஆரம்பித்த காரணத்தால் 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
திரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)
யாழ். புலோலி
எதியோப்பியா ,கனடா
17 யூன் 2018
Pub.Date: June 18, 2018
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
திருமதி சின்னத்துரை பரமேஸ்வரி
யாழ். சுன்னாகம்
கனடா
12 யூன் 2018
Pub.Date: June 15, 2018
திரு என். கே. ரகுநாதன்
திரு என். கே. ரகுநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
11 யூன் 2018
Pub.Date: June 14, 2018
திரு கந்தன் சங்கரன்
திரு கந்தன் சங்கரன்
யாழ். சரவணை
கனடா
9 யூன் 2018
Pub.Date: June 13, 2018
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
திருமதி சதாசிவம் பரமேஸ்வரி
யாழ். வதிரி புலவராவோடை
அவுஸ்திரேலியா
11 யூன் 2018
Pub.Date: June 12, 2018